சிங்கள நா***களே… … என்று பேசிய யாழ்பாணத்து பெண்கள்… இருப்பினும் இளைஞரை கைது செய்த …

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது இராணுவத்தினரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் துாசணத்தால் ஏசிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. வீடியோ கீழே இணைப்பு.

Contact Us