பிரபல சீரியல் நடிகர் பொலிசாரால் திடீர் கைது; அதிர்ச்சியில் ரசிகர்கள், அட இவரா?

சீரியல் பிரபலங்கள் தான் மக்களிடம் மிகவும் நெருக்கமாக உள்ளார்கள். காரணம் அன்றாடம் அவர்களை தொலைக்காட்சியில் பார்ப்பதால் தங்கள் வீட்டில் இருப்பவர் போலவே நினைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி பாலிவுட் சினிமாவில் Yeh Rishtah Kya Kehlata Hai என்ற சீரியல் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் கரண் மெஹரா. இவர் நிஷா என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு அழகிய மகனும் உள்ளார், எப்போதும் மகனுடன் அடிக்கும் லூட்டியை வீடியோவாக வெளியிடுவார்கள்.

தற்போது நடிகர் கரண் மெஹரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் அவரது மனைவி தன்னை கணவர் துன்புறுத்துகிறார் என போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரண் மெஹரா கைது செய்யப்பட்ட தகவல் வெளிவர அவரது ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளார்கள்.

Contact Us