சுவரில் எட்டிப் பார்த்த கரடி: அசால்டாக கையால் தட்டிய பெண் : வீடியோ இணைப்பு !

வீட்டின் சுவரில் எட்டிப்பார்த்த கரடி ஒன்று, காணிக்குள் இறங்க ஆரம்பித்தவேளை அங்கே நின்ற நாய்கள் அதனை துரத்த ஆரம்பித்தது. ஆனால் கரடி நாய்களை தாக்கிவிட்டு, கீழே இறங்கப் பார்த்தவேளை. வீட்டின் உள்ள பெண் ஒருவர் ஓடி வந்து அசால்டாக அதனை தள்ளி விட்ட காட்சி இன்ரர் நெட்டில் பரவி வருகிறது. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.

Contact Us