லண்டனில் இருந்து இந்த வருடமும் வெளிநாடு செல்ல முடியாது நிலை தோன்றவுள்ளது- பொறிஸ்

தற்போது கோடை விடுமுறை என்பதனால், பலர் சுற்றுலா செல்ல தயாராகி வருகிறார்கள். ஜூன் மாதம் 21ம் திகதியோடு எஞ்சியுள்ள தடைகளும் விலக்கிக்கொள்ளப்படும் என்று, அரசு தெரிவித்திருந்த நிலையில். தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார். ஜூன் 21 தடைகள் எடுக்கப்பட மாட்டாது என்பது ஒரு புறம் இருக்க. மேலும் பல நாடுகளை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளார் ஜோன்சன். இதன் அறிவிப்பு… நாளை(3)

வெளியாக உள்ளது. பிரித்தானிய பிரதமர் மேலும் பல நாடுகளை சிவப்புப் பட்டியலில் இணைத்துள்ளதால். குறித்த நாடுகளுக்கு பிரித்தானிய மக்கள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

Contact Us