எந்த நாடுகளுக்கு செல்ல முடியும் ? பிரிட்டன் வெளியிட்ட அறிக்கை இதோ இணைப்பு !

இந்த கோடை விடுமுறைக்கு எந்த நாடுகளுக்கு நாம் செல்ல முடியும் என்ற தகவலை பிரித்தானிய அரசு சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்கள். இதனை அவர்கள் 3 ஆக பிரித்துள்ளார்கள். பச்சை நாடுகள், மஞ்சல் நாடுகள் மற்றும் சிவப்பு பட்டியல் நாடுகள். இதில் பச்சைப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நாம் விடுமுறை சென்றால், திரும்பி வரும்போது நேரடியாக வீடு செல்ல முடியும். தனிமைப் படுத்தல் தேவை இல்லை. மஞ்சல் நிற நாடுகளுக்கு சென்றால் திரும்பி வந்ததும் 10 நாட்கள் சுய தனிமைப் படுத்தலில் இருக்க வேண்டும். இதேவேளை சிவப்பு நாடுகளுக்கு சென்றால் அதோ கதி தான்… திரும்பி வரும் வேளை…

ஹோட்டலில் 10 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அதற்கான செலவு £1,750 பவுண்டுகளை நாம் தான் கட்டவேண்டும். 2 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்த பின்னரே வீடு செல்ல முடியும். இவ்வாறு இறுக்கமான கட்டுப்பாடுகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.

Contact Us