லண்டன் கிரீன்விச்சில் காவாலிகள் றோட்டில் வாள் வெட்டு- வீதிகளில் எல்லாம் ஒரே ரத்தம் !

லண்டனில் கத்திக் குத்து சம்பவங்கள் பன் மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஒரு நாளைக்கு 6 தொடக்கம் 10 சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இங்கே பாருங்கள் லண்டன் கிரீன் விச் என்னும் இடத்தில் , கறுப்பின நபர்கள் எப்படி ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்குகிறார்கள் என்று.

Contact Us