சிங்களவர்களுக்கு அழிவு வந்தது ! 10 வருடங்களுக்கு கடல் மீனை உண்ண முடியாத நிலை !

நீர்கொழும்பு கடலுக்கு அருகாமையில் கடந்த 12 நாட்களாக எரிந்த கப்பலில், 1.486 கொள்கலன்கள்(கண்டேனர்) இருந்துள்ளது. இதில் மைக்கிரோ பிளாஸ்டிக் என்னும் திரவம் இருந்துள்ளது. போதாக்குறைக்கு 25 தொன் நைட்ரிக் அசிட்(அமிலம்) மற்றும் பல்வேறு ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய திரவங்கள் இருந்துள்ளது. குறித்த கப்பல் நேற்றையதினம்(03) கடலில் முற்றாக மூழ்கிவிட்ட நிலையில். இக் கப்பலில் உள்ள திரவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் கலக்க ஆரம்பித்துள்ளது. இந்த திரவங்கள் கடலில் காணப்பட்டால், அதில் பிடிக்கப்படும் மீன்களை மனிதர் உண்டால், அதனால் மனிதர்களுக்கு பெரும் ஆபத்து உருவாகும். கப்பல் தாண்ட இடத்திற்கு மேல் உள்ள கடல் நீர் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்து விட்டது. ஆனால் இலங்கை அரசு அனைத்தையும் மக்களுக்கு மறைத்து வருகிறது.  இது இவ்வாறு இருக்க.. Sri Lanka faces ‘terrible environmental disaster’ along pristine coastline as container ship containing microplastic, nitric acid and hundreds of tonnes of oil sinks after raging 12-day fire…  கண்டேனர்களே பொசுங்கிப் போய் பஸ்பமாக இருக்கிறது. அந்த அளவு மிகவும் மோசமான அமிலங்கள் மற்றும் திரவங்களோடு இந்த கப்பல் வந்துள்ளது. கீழே வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் கூட இது போன்ற திரவங்களை ஏற்றி வரும் கப்பலை தமது நாட்டு துறை முகங்களுக்குள் அனுமதிப்பது இல்லை. காசுக்கு ஆசைப்பட்ட கோட்டபாய அரசு, இன்று சிங்களப் பகுதியை தானே அழித்துள்ளார். இது எத்தனை சிங்களவர்களுக்கு புரியும் என்று தெரியவில்லை. பல உலக நாடுகள் இலங்கையை தற்போது எச்சரித்துள்ளார்கள். இலங்கை கடல்கரை பெரும் ஆபத்தை சந்தித்துள்ளது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கிய மூலப் பொருளான மைக்கிரோ பிளாஸ்டிக் திரவம் கடலில் கலந்தால், அதன் அழிவு மிகப் பயங்கரமாக இருக்கும்.

பொதுவாக பிளாஸ்டிக்கை அழிப்பதே கடினம். இதில் மைக்கிரோ பிளாஸ்டிக் திரவத்தை அழிக்கவே முடியாது. இன் நிலையில் நீர்கொழும்பு கடலில் இனி என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை. இந்த கப்பலின் தாக்கம் மேலும் பல மைல்களுக்கு விரிவடைய வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா நேற்று(03) இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 10 வருடங்களுக்கு குறித்த கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியாத தடை போட வேண்டி இருக்கும். மேலும் சொல்லப் போனால் இலங்கையின் மீன் ஏற்றுமதியே பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது.

எனவே மக்களே இனி இலங்கையில் இருந்து வரும் மீன் வகைகளை வாங்குவதில் அவதானமாக இருப்பது நல்லது.

Source : CNN :  Sri Lanka’s private Centre for Environmental Justice (CEJ) said it feared heavy metal pollution in addition to an oil spill from the Singapore-registered vessel, which was carrying 81 containers of ‘dangerous cargo’ including acids and lead ingots.’There is a chemical soup in that sea area,’ the CEJ’s executive director Hemantha Withanage told AFP. ‘The damage to the marine ecosystem is incalculable.’

However, he said the silver lining was that 24 hours after the vessel’s engine room submerged there was no visible sign of the oil leaking.The ship’s operators, X-Press Feeders, said in a statement on Thursday there were still no signs of a fuel oil spill from the ship, and that much of the toxic cargo had been incinerated in the fire. The statement said: ‘Salvors remain on scene to deal with any possible debris supported by the Sri Lankan Navy and the Indian Coast Guard, who have oil spill response capabilities on standby.’

Navy spokesperson Indika de Silva said: ‘There is no oil leak from the ship yet, but arrangements are in place to deal with a possible spill which is the worst-case scenario.’ But photos from the country’s coast guard showed a layer of green film blanketing the ocean surrounding the vessel.

Contact Us