ஒரு நாளைக்கு 6,000 என்ற ரீதியில் தொற்ற தொடங்கிய இந்திய கொரோனா: ஜூன் 21 சுதந்திர தினத்திற்கு கேடு !

ஜூன் 21ம் திகதியை சுதந்திர தினமாக அறிவிக்க பிரிட்டன் அரசு இருந்தது. ஆனால் இந்திய உருமாறிய கொரோனா தொற்று ஆரம்பித்ததால், சுதந்திர தினம் கேள்விக் குறி ஆனது. தற்போது பிரித்தானியாவில் நாள் ஒன்றுக்கு 6,000 பேருக்கு மேல் தொற்று ஆரம்பித்து விட்டது. ஆனால் சாவு எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. அதேவேளை வைத்தியசாலை செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால் இந்திய கொரோனா தொற்றுகிறது. ஆனால் 14 நாட்களில் மாறி விடுகிறது என்று கூறப்படுகிறது… இருப்பினும்

ஜூன் மாதம் 21ம் திகதியை சுதந்திர தினமாக அறிவிக்க முடியாது என்று பொறிஸ் ஜோன்சன் தற்போது தெரிவித்துள்ளார்.

Contact Us