சீனா ஆய்வு கூடத்தில் தயாரித்த 5 குரங்குகள் இவை- தாய் தந்தை இல்லாமல் உருவாக்கப்பட்ட குரங்கு !

தாயின் முட்டைக் கரு, தந்தையின் விந்தணு இல்லாமல் சுயமாகவே குரங்குகளை தாரித்துப் பார்த்துள்ளது சீனாவின் ஆய்வு கூடம் ஒன்று. இவ்வாறு மியூட்டன் என்று அழைக்கப்படும் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்படும் உயிரினங்களுக்கு பல நாடுகளில் தடை உள்ளது. அப்படி இயற்கைக்கு மாறாக உயிரினங்களை உருவாக்க கூடாது என்ற சட்டமும் உள்ளது. ஆனால் சீனாவில் இது போல சுமார் 1,000 த்திற்கு ம் மேலான உயிரினங்களை உற்பத்தி செய்யவல்ல ஆய்வு கூடங்கள் உள்ளதாம். இந்த குரங்குகள் போல இவர்களால் வைரசையும்..

உருவாக்க முடியும், சார்ஸ் மற்றும் கொரோனா போன்ற வைரசுகளை சீனாவால் மிக மிக இலகுவாக தயாரிக்க முடியும். இன் நிலையில் ஆயுதத்தில் மட்டுமல்லாமல் , உயிரியலிலும் சீனா அதீத வளர்ச்சி கண்டுள்ளது பெரும் ஆபத்தான விடையமாக பார்கப்படுகிறது.

Contact Us