இலங்கை கடலில் பல இடங்களில் இறந்த நிலையில் உயிரினங்கள்: கப்பல் செய்த வேலை …

இலங்கையில் நீர்கொழும்புக்கு அருகில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து வெளியாகும், நச்சுப் பொருட்கள் காரண்மாக பல கடல் வாழ் உயிரினங்கள் இறந்து இலங்கை கடல்பரப்பில் மிதக்க ஆரம்பித்துள்ளது. இதனை தவிர மேலும் பல கரை ஒதுங்கி வருகிறது. ஆனால் கோட்டபாயவின் உத்தரவின் பேரில், தனிப் படை ஒன்று செயல்பட்டு இந்த இறந்த உயிரினங்களை மக்கள் பார்க்க முன்னரே அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதனூடாக சிங்கள மக்களுக்கு உண்மையான செய்தி சென்று கிடைக்காத வாறு கோட்டபாய தடுத்து வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது..

நாளுக்கு நாள் அமைகள், மீன்கள், என பல உயிரினங்கள் இறந்து கடலில் மிதக்கிறது. ஆனால் எதுவும் நடக்காதது போல கோட்டபாய அரசு காட்டி வருவது, சிங்கள மக்களுக்கு கோட்டபாய செய்யும் பெரும் தூரோகம் என்கிறார்கள்.

Contact Us