யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட 20 தொன் உப்பு மாயம்; என்னடா இது புதுக்கதை!

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 தொன் உப்பு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திற்கு பகிர்ந்தளிப்பதற்காக ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு கம்பெனி தனியார் பாரவூர்தி ஒன்றின் மூலம் அனுப்பிய குறித்த உப்பே காணாமல் போயுள்ளது.

உப்பை கொண்டு வந்த பாரவூர்தியின் சாரதி ரன்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த உப்பு காணாமல் போனமை தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

Contact Us