மொட்டை ராஜேந்தர் மொட்டையான கதை ஒரு சோகம்: உண்மையில் இவருக்கு தலை முடி இருந்தது !

மொட்டை ராஜேந்திரன் என்றால் தெரியாதவர்கள் கிடையாது. ஆனால் தான் கேரளாவில் உள்ள ஆறு ஒன்றில் குளித்ததால், தலையில் சிறு சிறு புண்கள் ஏற்பட்டு இறுதியா மொட்டையானது என்றும். தனக்கு நிறைய தலை முடி அதுவரை இருந்தது என்றும் கூறியுள்ளார் அவர். ஆற்றில் கெமிக்கல் கலந்த கழிவு நீர் இருந்ததே அதன் காரணம் என்று விளக்கி கூறியுள்ளார். வீடியோ கீழே இணைப்பு.

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

Contact Us