லண்டனில் 91% விகிதத்தால் கொரோனா அதிகரிப்பு- கிருஸ்மஸ் தினத்திற்கு முன்னதாக மீண்டும் லாக் டவுனா ?

பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் இன்று மட்டும் 6.048 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில். இந்திய கொரோனாவால் 12 பேர் இன்று உயிரிழந்துள்ள விடையம் பெரும் கவலை தருவதாக சுகாதர துறை அமைச்சர் மட் ஹனக் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது இந்திய கொரோனா 91% சத விகிதத்தால் திடீரென அதிகரித்துள்ளதாகவும். இதே நிலை நீடித்தால், கிருஸ்மஸ் தினத்திற்கு முன்னதாக மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை…

ஜூன் 21ம் திகதி அறிவிக்கப்பட இருந்த சுதந்திர தினத்தை தற்போது ஜூலை 5ம் திகதியாக மாற்றியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனை பிரித்தானிய அரசு இதுவரை உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us