பிரான் ஜனாதிபதி கை கொடுக்க கன்னத்தில் அறைந்த இளைஞர் யார் தெரியுமா ?

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், கை கொடுக்க அவரது கன்னத்தில் அறைந்துள்ளார் ஒரு இளைஞர். உடனே ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள். ஆனால் மக்கள் மத்தியில் மக்ரானுக்கு இது ஒரு பெருத்த அவமானமாக கருதப்படுகிறது. காரணம் கொரோனா தொற்றை அவர் சரியாக கையாளவில்லை என்ற அதிருப்த்தி பல லட்சம் மக்களிடையே உள்ளது. வாக்காளர்களை சந்திக்கச் சென்றவேளையே இப்படி நடந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கன்னத்தில் அறைந்த நபர்… கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்…

அவரையும் அவரது நண்பரையும் பொலிசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளார்கள். பிரான்சில் பல மக்கள் தற்போதை அரசு மீது கடுமையான அதிருப்த்தியில் உள்ளார்கள் என்பதனை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

Contact Us