இந்த வயிற்றுக்குள் எத்தனை பிள்ளைகள் தெரியுமா ? இது தான் உலகில் முதல் தடவையாம் பாருங்கள் !

தென்னாப்பிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் Gosiame Sithole 7 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கிறது.  இதனையடுத்து தற்போது Gosiame Sithole பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தமாக 10 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். இதற்கிடையே Gosiame Sitholeயின் கற்பகாலத்தில் இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு 8 குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.  ஆனால் 2 குழந்தைகள் எக்ஸ்ரா

ஆனால் தற்போது இவர் 10 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து Gosiame Sitholeயின் கணவரான Teboho Tsotetsi கூறியதாவது, நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் என்றுள்ளார். மேலும் நான் உணர்ச்சி வசப்படுவதால் என்னால் அதிகமாக பேச முடியவில்லை என்று கூறிவிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.

Contact Us