லண்டனில் (Monkeypox) மங்கி பாக்ஸ் என்னும் சின்னம்மை பெரும் தொற்று- அவரச கூட்டம் அறிவிப்பு !

பிரித்தானியாவில் சிக்கன் பொக்ஸ் போல மங்கி பொக்ஸ் என்ற புதிய வகை சின்னம்மை பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது. இது சின்னம்மை நோயை விட மிகவும் கொடுமையானது என்றும். உடல் முழுவது பொக்களம் வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பெரும் தொற்று தொடர்பாக தாம் அறிந்துள்ளதாகவும். இதனை அடுத்து மருத்துவ விஞ்ஞானிகளோடு தாம் ஆலோசனை செய்ய உள்ளதாகவும், சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறைய முன்னர்… NEW OUTBREAK Monkeypox outbreak in UK is latest viral threat Matt Hancock says he’s ‘dealing with.

இப்படி மேலும் ஒரு பெரும் தொற்று ஆரம்பித்துள்ள விடையம் மக்களை மேலும் பீதி கொள்ள வைத்துள்ளது. ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து தான் இன் நோய், பிரித்தானியாவுக்குள் வந்துள்ளது என்று முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இனி என்ன நோய்களை எல்லாம் பரவ உள்ளதோ தெரியவில்லை.

Contact Us