புதிய ‘கோள்’ கண்டுபிடிப்பு…! ‘பெயர்’ என்ன வச்சுருக்காங்க தெரியுமா…? பார்க்க ‘அது’ மாதிரியே இருக்கு…! – நாசா விஞ்ஞானிகள் தகவல்…!

நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் புதிய கோளை அடையாளம் கண்டுள்ளனர்.

NASA scientists have identified a new planet TOI-1231 b

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள், பூமியை விட மூன்றரை மடங்கு பெரிய கோளை அடையாளம் கண்டுள்ளனர்.

இது, பூமிக் கோளில் இருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளுக்கு கூல் TOI-1231 b என பெயரிட்டுள்ளனர்.

இந்த TOI-1231 b அச்சு அசல் பார்ப்பதற்கு நெப்டியூனை போல இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோள் குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Contact Us