அவுஸ்திரேலியாவின் இந்திய அழகி மரியா- ஆனால் வெறுக்கும் இனவெறி பிடித்த அவுசி மக்கள் !

பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அவுஸ்திரேலியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் தான் மரியா பாட்டி. இவர் ஒரு இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். இருப்பினும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அவுஸ்திரேலியாவில் தான். இவரது உயரம் 5- 3 என்றும், இவர் சற்று நிறம் குறைவாக இருப்பதாகவும். இதனால் எப்படி இவர் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப் படுத்த முடியும் என்று பலர், குறைகூறியுள்ளார்கள். அத்தோடு நேரடியா அவரிடம் வாக்குவாதப்பட்ட பல வெள்ளை இனத்தவர்களும் இருக்கிறார்கள். இதனை எல்லாம் தாண்டி அவர், போட்டியில் கலந்து கொண்டு அவுசிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார் என்பது தான் சிறப்பு. அவரது சின்ன வயது புகைப்படங்கள் அடங்கலாக அவரது மாடலிங் புகைப்படங்கள் இங்கே அதிர்வின் வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

 

Contact Us