இந்திய கொரோனாவால் இறந்த 29% விகித ஆட்களின் எண்ணிக்கை 40- அனைவரும் தடுப்பூசி எடுத்தவர்கள் என்பது பெரும் ஆச்சரியம்.

பிரித்தானியாவில் பரவி வரும் இந்திய உருமாறிய கொரோனா, இதுவரை 29% சத விகித சாவுக்கு காரணமாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 40 பேர் கடந்த 4 நாட்களில் மட்டும் இறந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 2 தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்ட நபர்கள் என்பது ஆச்சரியமான விடையம். இதனூடாக 2 தடுப்பூசிகள் எடுத்துக் கொண்ட நபர்களையும், இந்திய வைரன்ட் என்று அழைக்கப்படும் உரு மாறிய கொரோனா தாக்குகிறது என்பது தரவுகளின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது. இதனால்…

நாளை திங்கட் கிழமை பிரதமர் மற்றும் சுகாதார துறை அமைச்சர்கள் கூடி லாக் டவுன் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.

Contact Us