BREAKING NEWS: இஸ்ரேல் பிதமர் நித்தின்யாஹூவை திரத்திய சட்ட சபை- நப்ஃடாலி பென்னட் இஸ்ரேலின் பிதமர் ஆகிறார்

இஸ்ரேலின் நீண்ட நாள் பிரதமராக இருந்து வந்த, பெஞ்சமின் நித்தின்யாஹூ அவரது பதவியில் இருந்து இன்று துரத்தியடிக்கப்பட்டுள்ளார், கடந்த பல நாட்களாக அவருக்கு எதிராக பல சதித் திட்டங்கள் நடைபெற்று வந்தது. இஸ்ரேல் நாட்டு சட்ட திட்டத்திற்கு அமைவாக அன் நாட்டின் சட்டமையத்தில் உள்ளவர்கள், பதவியில் இருக்கும் பிரதமரை, தமது வாக்குகள் மூலம் அகற்ற முடியும். அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து. அதனூடாக பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியும். சற்று முன்னர் இஸ்ரேலில் நடந்த சட்ட மைய வாக்கெடுப்புக்கு அமைவாக…

59 வாக்குகளை பெற்றார் பெஞ்சமின் நித்தின்யாஹூ. இதேவேளை நப்ஃடாலி பென்னட் என்பவரை பிரதமராக்க வேண்டும் என்று, 60 பேர் வாக்குப் போட்ட நிலையில். அவரே தற்போதைய பிரதமாரக அறிவித்துள்ளது இஸ்ரேலின் சட்ட மையம். கடந்த 12 வருடங்களாக, நித்தின்யாஹூ பதவியில் இருந்து வந்தார். கடைசியாக நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் ஆட்சியில் தொடர்ந்தும் இருந்து வந்த நிலையில், இந்த முடிவை சட்ட மையம் எட்டியுள்ளது.

Contact Us