85 வருடம் சிறை தண்டனையா…? 3 சிறுமிகளை சீரழித்த அரக்கன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்க நாட்டின் டலாஷ் கவுண்டியில் ஆஸ்கர் கிங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புகுந்துள்ளார். இதனையடுத்து கிங் அடுக்கு மாடியிலிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிகளிடம் “உங்களுடைய குடும்பத்தினர்களை கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டு அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின் 3 சிறுமிகளும் கதறி அழுததால் கிங் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், காவல்துறையினர் கிங்கை கைது செய்துள்ளனர். அதன்பின் கிங் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 85 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது, சிறுமிகளை சீரழித்த அரக்கனுக்கு கிடைத்த இந்த தண்டனை மிகவும் சரியானது என்றுள்ளார்.

Contact Us