தடுப்பூசி அவசியம்!”.. விருப்பமில்லாதவர்கள் வேறு வேலைக்கு போங்கள்.. நீதிபதியின் அருமையான தீர்ப்பு..!

அமெரிக்காவில் Houston மருத்துவமனையின் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவமனை நிர்வாகம், சுமார் 178 நபர்களை சம்பளமின்றி இடைநீக்கம் செய்துவிட்டது. இதில் சுமார் 117 நபர்கள் மருத்துவமனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

இதில் Jennifer Bridges என்ற செவிலியர் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என்று கூறியதை  நீதிபதி ஏற்க மறுத்து, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்கள் செலுத்த வேண்டாம். ஆனால் அவர்கள் வேறு பணிக்கு செல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டார்.

Contact Us