இப்படி போய் குட்டிக்கரணம் போடவா என்ன ஓவர் டேக் பண்ணி போன’…. ‘நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’… வைரலாகும் வீடியோ!

காரை முந்தி செல்ல முயன்ற போது நடந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Rash driving leads to accident as Mahindra Xylo flips atop bridge

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த வேர்கிளம்பியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனது சகோதரி மற்றும் குழந்தையுடன் அதங்கோடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில் முன்னே சென்ற காரை அவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென எதிரே ஒரு கார் வந்துள்ளது.

Rash driving leads to accident as Mahindra Xylo flips atop bridge

இதனை அனில்குமார் முந்தி சென்ற காரின் வந்து கொண்டிருந்த ஒருவர் எதேச்சையாக எடுத்த வீடியோவில் முழு விபத்தும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us