போர்நிறுத்தத்திற்கு பின் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; பாலஸ்தினம் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேலிய விமானப்படை புதன்கிழமை அதிகாலை காசா பகுதியில் விமானத் தாக்குதல்களை நடத்திஉள்ளது இதனை இஸ்ரேலின் இராணுவத்தினரும், காசாவில் உள்ள சாட்சியங்களும் தெரிவித்துள்ளன.

எனினும் இதனால் எவரும் காயமடையவில்லை என்றும் போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காசா பகுதியில் அரங்கேறிய முதல் தாக்குதல் என்றும் காசாவில் உள்ள பாலஸ்தீனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Contact Us