நடு றோட்டில் மக்கள் முன் நிலையில் AK47 துப்பாகியால் தண்டனை கொடுக்கும் அதிகாரிகள் இவர்கள் தான்

யெமன் நாட்டின் ஒரு சிறிய பகுதியை, ஈரான் நாட்டு ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அது ஒரு தனி நாடு போல செயல்பட்டு வருகிறது. அங்கே பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் படை என்று சகலதும் உள்ளது. சானாஸ் என்னும் இடத்தை அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அங்கே கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளது. சிறு பிள்ளைகளை துன்புறுத்துவது அவர்களை கொலை செய்வது என்பது பாரதூரமான குற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில் அவர்கள் 2 நபர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார்கள். இதில் அல் நமி என்ற நபர் தனது 3 சிறு பிள்ளைகளை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்து விட்டார். அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. வறுமை காரணமாக இருக்கலாம்… ஆனால் அன் நபருக்கு..

பொது இடத்தில் வைத்து இந்த ஆயுதக் குழு தக்க தண்டனையை வழங்கியுள்ளது. இதனை இவர்கள் பொது இடத்தில் வைத்துச் செய்வதற்கு ஒரு காரணம் உண்டு. இதனை பார்க்கும் ஏனைய பொது மக்களும் இனி குற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று தான்.

Contact Us