அப்படிலாம் சொல்லக் கூடாது…’ நீ என்கூட ‘கம்பெனி’ கொடுத்தே ஆகணும்…! கணவன் கொடுத்த டார்ச்சர்…’ – அதிரடி முடிவு எடுத்த மனைவி…!

புதுச்சேரியில் உள்ள பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (28). இவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் வெங்கடேஷ் பாபு என்பவருக்கும், கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.

pudhucherry engineer threatened his wife to drink alcohol.

திருமணத்தின்போது 100 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக ரேவதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ் பாபுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது மனைவியையும் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை உருவானது.

Contact Us