பப்ஜி’ மதனின் தோழிகளுக்கும் ஸ்கெட்ச்!.. ‘கூண்டோடு காலி ஆகிறது ‘MADAN OP’ சாம்ராஜ்யம்’!.. காவல்துறை தீவிரம்!

பப்ஜி’ மதன் கைதான நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

pubg madan arrested police planning to nab his friends

அதைத் தொடர்ந்த, தமிழக காவல்துறையால் ‘பப்ஜி’ மதன் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தருமபுரியில் பதுங்கியிருந்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘பப்ஜி’ மதன் கைதானதை அடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

யூடியூப் சேனலில் மதனுடன் இணைந்து ஆபாசமாக பேசிய அவரது தோழிகளை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Contact Us