ஃபேஸ்புக்ல பார்த்த ‘ஒரு ஃபோட்டோ’ வாழ்க்கையையே மாத்துமா…! ‘என்னடா இனி பண்ண போறோம்னு சோர்ந்து போனவரு…’ – இப்போ சும்மா பட்டைய கிளப்புறாரு…!

கொரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த இளைஞர் நடமாடும் முடிவெட்டும் கடையை உருவாக்கி கைநிறைய சம்பாதித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

karnataka man unemployed Corona era created a mobile salon

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவப்பா. முடிவெட்டும் தொழிலாளியான இவர் இந்த கொரோனா காலத்தில் தன் வேலையை இழந்துள்ளார். இவர் இப்போது செய்து வரும் வித்தியாசமான செயல் உள்ளூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஷிவப்பா, ‘என்னுடைய இந்த புது தொழில் ஒரு வெளிநாட்டவரின் ஃபேஸ்புக் ஃபோட்டோவை பார்த்து வந்தது.

மேலும், சிக்கமகளூர் முழுவதும் தனது வாகனத்தை எடுத்து கொண்டு சுற்றியதன் மூலம் ஷிவப்பா தனது தொலைபேசி எண்ணை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.

Contact Us