லண்டன் பார்க்கில் வைத்து பெண்ணை கற்பழித்த இளைஞர்: முழு இடத்தையும் சீல் வைத்த பொலிசார் !

லண்டனில் பிராட்ஃபேட் நகரில் உள்ள சிறுவர்கள் விளையாடும் பூங்கா ஒன்றில் வைத்து, பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம்(22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து முழு பூங்காவையும் சீல் வைத்து மூடிய பொலிசார், தடயவியல் நிபுனர்களை அழைத்து, அங்கே பெரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். இன் நிலையில் பொலிசார் 20 வயது மதிக்க தக்க ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மேலும் …

லண்டனில் கத்திக் குத்து சம்பவம் தொடக்கம் கற்பழிப்பு வரை மிக சகஜமாக இடம்பெற்று வருகிறது. லண்டனில் கடந்த சில மாதங்களாக குற்றச் செயல்கள் பன் மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us