ஒரு பக்கம் கவுண்டவுன்’… ’20 டன் வெடி மருந்து’… ‘நடு கடலில் வைத்து வெடித்தால் எப்படி இருக்கும்’?… ஆட்டம் காண வைத்த வீடியோ!

20 டன் எடைகொண்ட வெடிகுண்டை நடுக்கடலில் வெடிக்கச்செய்து சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

US Navy uses live explosives to check the design of new ships

US Navy uses live explosives to check the design of new ships

இந்த சோதனைக்கு 40,000 பவுண்ட் (18,143கிலோ) எடைகொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை காட்சிகளை அமெரிக்கக் கடற்படை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வெடிகுண்டு வெடித்ததும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் ஆடுவதைப் பார்க்கமுடிகிறது.

US Navy uses live explosives to check the design of new ships

இந்நிலையில் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற சோதனைகள் பவளப்பாறைகள் மற்றும் கடலில் வசிக்கும் உயிரினங்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

Contact Us