எனக்கு உடம்பு சரி இல்லங்க’… ‘எப்போதும் கணவனை தவிர்த்த புதுமணப்பெண்’…’சரி, ஹெல்த் செக்கப் போலாம்’… மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியின் உண்மை முகம் தெரிய வந்த நிலையில் கணவன் நிலைகுலைந்து போனார்.

Months After Marriage, Man Learns Wife is a Transgender

உத்தரப்பிரதேசத்தின் சாஸ்திரி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே மாவட்டத்தின் பான்கி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் எண்ணத்தில் அந்த இளைஞர் இருந்துள்ளார்.

Months After Marriage, Man Learns Wife is a Transgender

இதனால் மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அந்த இளைஞர் முடிவு செய்தார். இதையடுத்து தனது மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தனது அனுபவத்தையும், தனது சந்தேகத்தையும் கேட்டுள்ளார். மருத்துவர் அவரது மனைவியைப் பரிசோதித்து விட்டுச் சொல்வதாக அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

Months After Marriage, Man Learns Wife is a Transgender

இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் மருத்துவரே அதிர்ந்து போனார். காரணம் அந்த இளைஞரின் மனைவி ஒரு பெண் அல்ல அவர் ஒரு திருநங்கை எனத் தெரியவந்தது. இதைக் கேட்டு கணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏன் இத்தனை நாள் என்னை ஏமாற்றினாய் எனக் கதறித் துடித்தார். இதனிடையே திருநங்கை மீதும் அவரது குடும்பத்தினர் மீதும், தங்களை ஏமாற்றி விட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Contact Us