அமெரிக்க பெண்டகன் விட்ட அதிர்ச்சி வீடியோ: வேற்று கிரக மனிதர்களின் விண்கலம் சிக்கியது !

2020ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க F18 போர் விமானத்தில் இருந்த விமானி ஒருவர், இந்த வீடியோவை எடுத்துள்ளார். மிகவும் வேகமாக இந்த விண்கலம் நேர்த்தியாக ஒரு பாதையில் சென்றுள்ளது என்றும். அது தீடீரென தனது ராடர் திரையில் சிக்கியது என்றும் விமானி தெரிவித்துள்ளார். கடல்படைக்கு சொந்தமான F18 ரக போர் விமானத்தில், அவர் கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தவேளை. திடீரென கடலுக்கு அடியில் இருந்து, ஒரு பொருள் சட்டென மேலே எழுந்ததை அவரது ராடர் துல்லியமாக கண்டு பிடித்துள்ளது. முதலில் அது ஒரு ஏவுகணையாக இருக்க கூடும் என்று விமானி அஞ்சியுள்ளார். ஆனால் பின்னர் தான்…  (வீடியோ கீழே இணைப்பு)

அது ஒரு நேர்த்தியான பாதையில் சென்று, தன்னிடம் இருந்து அது தப்பிக்க முனைவதையும் விமானி அவதானித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவில் இருக்கும் பறக்கும் தட்டு. எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமான விமானம் அல்ல. ஒட்டு மொத்தத்தில் அது விமானமும் அல்ல. வேற்றுக் கிரக கனிதர்கள் பயணிக்கும் அதிவேக விண்கலம் என்பதனை முதல் தடவையாக, அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே ஓபாமா தகவல் வெளியிட்டும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us