பாம்புக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு- ZOO கீப்பரை கடித்த பைத்தான் பாம்பு-

எந்த விலங்கினம் என்றாலும், அதன் குஞ்சுகளோடு சேட்டை விட்டால் தனது கோபத்தை தீர்த்துக் கட்ட அது தயங்குவது இல்லை. அந்த வகையில் பைத்தான் என்ற ரக பாம்புகளின் முட்டை பற்றி விவரிக்க, விலங்குகள் காப்பகத்தில் உள்ள நபர் வீடியோ ஒன்றை எடுத்தார். ஆனால் திடீரென அந்த பாம்பு சீறிப்பாய்ந்து அவர் முகத்தை தாக்கியுளது. வீடியோவைப் பாருங்கள் புரியும். (வீடியோ கீழே இணைப்பு.)

Contact Us