யாழில் ஒரு விலைமாதுவோடு 2 பெடியள்- பொலிஸ் ரேய்டில் சிக்கிய மேலும் 1 இளைஞர் இவர்கள் தான் !

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இதில் திடீரென வீட்டை முற்றுகையிட்ட பொலிசார், ஒரு அறைக் கதவை தட்டியவேளை. விடையம் தெரியாமல் கதவை திறந்துள்ளார் அந்தப் பெண். அங்கே படுக்கையில் 2 ஆண்களோடு அவர் இருந்துள்ள விடையத்தை பார்த்து, சிங்களப் பொலிசாரே கிறு கிறுத்துப் போய் விட்டார்கள்.

குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய 2 பெண்கள் இதில் கைதாகியுள்ளவேளை. மேலும் 3 இளைஞர்கள் மற்றும் இந்த விடுதியை நடத்தி வந்ததாக சொல்லப்படும் நபர் ஒருவரும் கைதாகியுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

Contact Us