யாரும் இல்லாத அறையில் மட் ஹனக்: லிப்-லாக் கிஸ்- செக்ஸ் சர்சையில் மாட்டிய 60 செக்கன் வீடியோ

பிரித்தானிய சுகாதார துறை அமைச்சரின், லீலைகள் அடங்கிய 60 செக்கன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருமணம் முடித்த மற்றும் சுகாதார துறையில் வேலை பார்க்கும் ஒரு இளம் பெண்ணை மட் ஹனக், சந்தித்து கட்டி அணைத்து லிப்-லாக் முத்தம் கொடுக்கிறார். முதலில் சமூக இடை வெளி எங்கே, ? முக கவசம் எங்கே ? சுகாதாரம் எங்கே என்ற கேள்விகள் எழுந்தது ? பின்னர் அவர் நடத்தை தொடர்பாக, பல அரசியல்வாதிகள் விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில். அவரை பதவியில் இருந்து நீக்குமாறு சொந்தக் கட்சிக்கு உள்ளேயே அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இது தொடர்பாக முக்கிய முடிவை திங்கட் கிழமை எட்டுவார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அழுத்தம் அதிகரித்தால், சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக் தானாகவே பதவியை விட்டு விலகுவார் என்று எதிர்பார்கப்படுகிறது. அதிர்வு வாசகர்களுக்காக இதோ வீடியோ இணைப்பு.

Contact Us