குடும்பத்துடன் சிம்லாவில் ஜாலி டூர்’!.. கிளம்பும்போது மரப்பலகையில் தோனி எழுதிய அந்த வாசகம்.. ‘செம’ வைரல்..!

தோனி குடும்பத்துடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Dhoni planting the right thoughts during his holiday in Shimla

Dhoni planting the right thoughts during his holiday in Shimla

Dhoni planting the right thoughts during his holiday in Shimla

இந்த நிலையில் தோனி தனது குடும்பத்தினருடன் ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவிற்கு ஜாலி டூர் சென்றுள்ளார். அம்மாநிலத்தில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு குடும்பத்தினருடன் தோனி நேரத்தை செலவிட்டு வருகிறார். மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்போது அவர் தங்கியிருந்த வில்லாவில் இருந்து கிளம்பும்போது மரப்பலகை ஒன்றில், ‘மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம்’ என தோனி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Contact Us