பாத் ரூமிலிருந்து உள்ளாடையுடன் ஏர்போர்ட் வந்த நடிகை தமன்னா- வைரல் போட்டோ!

நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக OTT தளத்தில் நவம்பர் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

அடுத்தும் நடிகை தமன்னா வெப் சீரியஸில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதோடு நடிகை தமன்னா தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் கூட வர இருக்கிறார் என்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

நடிகை தமன்னா அண்மையில் விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் வந்துள்ளார்.

விமான நிலையம் வந்த தமன்னாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் இதைவிட அவரால் மோசமாக உடை அணியவே முடியாது என கமெண்ட் செய்கின்றனர்.

அப்படி அவர் என்ன உடை அணிந்து வந்தார், இதோ அந்த புகைப்படம்,

Contact Us