நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு; எத்தனை கோடிக்கு சொந்தக்கார் தெரியுமா? அசத்தல் தகவல்!

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.

இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, சீயான் 60 உள்ளிட்ட படங்கள், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உருவாகி வருகின்றன.

சமீபகாலாமாக இணையத்தில் நடிகர், நடிகைகளில் சம்பள விவரங்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் பேசப்பட்டு.வருகிறது.

அந்த வகையில் தற்போது, நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரை என்று தெரிவிக்கின்றனர்.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Contact Us