லண்டன் பார்கிங்கில் தமிழர்கள் வீட்டை தாக்கியது என்ன ? சற்று நேரத்தில் பெரும் பதற்றம் !

லண்டனில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பார்கிங் நகரில், திடீரென ஏற்பட்ட கடும் காற்று, வீட்டின் ஓடுகளை எடுத்து வீசியுள்ளது. இதனால் ஓடுகள் றோட்டில் நின்ற கார்கள் மீது விழுந்து பல கார்களை நாசம் செய்துள்ளது. அத்தோடு வீடுகளின் கூரைகளும் கடும் சேதமடைந்துள்ளது. வீடியோ இணைப்பு.

Contact Us