லண்டனில் ஜூலை 1 தமிழர்கள் பெரும் ஆர்பாட்டம்: ரத்தம் படிந்த கிரிகெட்- மறைக்கப் பார்க்கும் இலங்கை !

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை, மூடி மறைக்கவும். அதற்கு வெள்ளையடிக்கும் விதமாகவும் இலங்கை அணி பல நாடுகளுக்கு சென்று, கிரிகெட் விளையாடி வருகிறது. எனவே இலங்கை அணியோடு வேற்றின நாடுகள் கிரிகெட் விளையாடக் கூடாது என்று கோரும் வகையிலும். விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தும் வகையிலும், வரும் ஜூலை மாதம் 1ம் திகதி வியாழக்கிழமை அன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை பெரும் ஆர்பாட்டம் ஒன்று ஓவல் மைதானம் முன்பாக இடம்பெற உள்ளது. அனைத்து தமிழ் மக்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். கீழே விரிவான போஸ்டர் உள்ளது.

Contact Us