தனுஷின் போயஸ் கார்டன் வீட்டின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? வாயைப் பிளக்கும் கோலிவுட்!

தமிழில் வளர்ந்த நடிகர்களில் ஒருவரான தனக்கென்று தனித்துவ நடிப்பாலும் பல்வேறு தனித்துவமிக்க கலையாற்றலாலும் நடிகர் இயக்குனர் பாடகர் பாடலாசிரியர் என பல்வேறு பரினாமங்களை கொண்ட நடிகர் தனுஷ்.   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போயஸ் கார்டனில் ஒரு வீடு கட்டி வருகிறார். ஏற்கனவே முன்னால் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அங்கே ஒரு வீடு இருப்பது எல்லோரும் அறிந்ததே.

நடிகர் தனுஷ் இப்போது இவர்களை தொடர்ந்து சுமார் ரூ150 கோடி பொருட்செலவில் தயாராகிறது இந்த வீடு. இவ்வீட்டில் நீச்சல்குளம் பணியாளர்கள் தங்குவதற்கென தனி அறைகள் இருப்பதாய் ஒரு தகவல்.  தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க உள்ளார் அதற்குப்பின் ஆகஸ்ட் மாதத்தில் செல்வராகவன் படத்தை தொடங்க உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளிவந்தது.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கையில் வைத்துள்ளார் தனுஷ் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு கமிட்டாகியுள்ளாராம்.

Contact Us