பேத்தியை அடைய துடித்த கணவர்…. துப்பாக்கியால் சுட்டு தள்ளிய மனைவி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பிரான்சில் வாழும் valerie என்னும் பெண் கேட்பாரில்லாததால் தன்னுடைய தந்தையான polette யின் வற்புறுத்தலின் பேரில் அவரையே திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்ததின் விளைவாக தன்னுடைய தந்தையின் மூலம் கர்ப்பமுற்று, அழகான ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இதனையடுத்து valerie க்கு பிறந்த அந்தப் பெண் பிள்ளை பருவமடைந்த பின் அதன் மீதும் ஆசை வைத்த polette பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த valerie தன்னுடைய மகளை காப்பாற்றுவதற்காக திட்டமிட்டு polette ட்டை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

இதனால் valerie யின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தற்போது valerie மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரணை செய்த நீதிபதி valerie நீண்டகாலமாக polette டால் கொடுமைப்படுத்தபட்டிருப்பதால் இனி அவர் சிறைக்கு செல்லக்கூடாது என்று கூறி அவரை விடுதலை செய்துள்ளார்.

Contact Us