சமந்தாவை டார்ச்சர் பண்ணிய நடிகர்.. இப்போ நயன்தாரா பக்கம் மனுஷன் திரும்பிட்டார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியான நடிகை “நயன்தாரா” தமிழில் ஐயா துவங்கி அறம் வரை என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திர நடிகை.  அவரின் நடிப்பாற்றலும் படத்திற்காக அவர் உழைப்பும் அவருக்கு “லேடி சூப்பர் ஸ்டார்” என்கிற பட்டமே பெற்றுத் தந்திருக்கிறது. அவர் தொடுவதெல்லாம் மெகாஹிட் ஆகும் அதே நேரத்தில் கன்னட சூப்பர் ஆக்டர் “கிச்சா சுதீப்”அவருக்கு வில்லனாகிறார் என்பது நோபால் மற்றும் ப்ரீ ஹிட்டிலும் சிக்சர் அடித்த மகிழ்ச்சியே.

நான் ஈ படத்தில் சமந்தாவுடன் இல்லாத ஈ க்கு பயந்தாற்போலும் அதை கொல்வதற்கான முயற்ச்சியும் என அவரின் வில்லத்தனத்தின் ஹீரோயிசம்.  பெயரிடப்படாத அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us