அச்சொட்டாய் பொருந்தும் கதாபாத்திரங்கள்: தலைவராக நடித்த தம்பி முகம் மறையவே இல்லை…

சமீபத்தில் வெளியான மேதகு படத்தில், தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்த தம்பி முதல் கொண்டு அனைவரையும் மிக மிக நேர்த்தியாக தெரிவு செய்துள்ளார் இயக்குனர். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் அச்சொட்டாய் பொருந்தினாலும்; மீண்டும் மீண்டும் என் கண்ணுக்குள் நிப்பது “தலைவராக” நடித்த குட்டிமணிதான்!படம் முடியும் மட்டும் தேசியத்தலைவராக நடிச்ச அந்த “தம்பியின்” முகமே மனசுக்குள் நிறைஞ்சு நிக்கிறது. இயக்குநர் கிட்டுவை வாழ்த்த வார்த்தைகள் இல்லை! இவ்வாறு முக நூலில் பதிவிட்டுள்ளார்கள் பலர். தயவு செய்து உங்கள் பிள்ளைகளை பார்கச் சொல்லுங்கள். பிள்ளைகளின் நண்பர்களை பார்கச் சொல்லுங்கள். அப்படி என்றால் தான் எமது இந்த வீர வரலாறு அடுத்த தலை முறைக்கும் எடுத்துச் செல்லப்படும், தமிழர்களே…

Contact Us