சகல சாமான்களையும் ஏற்றிக் கொண்டு வெளியேறும் அமெரிக்கா- விட்ட இடங்களை திரும்ப பிடிக்கும் தலிபான்கள் !

ஆக்பானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அங்கே நிலை கொண்டு இருந்த அமெரிக்க துருப்புகள், இதுவரை 816 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார்கள். இது போக 2,312 ராணுவத்தை அமெரிக்கா இதுவரை இழந்துள்ளது. தற்போது ஒவ்வொரு நகரமாக, தனது துருப்புகளை அங்கிருந்து காலி செய்து வருகிறது அமெரிக்கா. அமெரிக்க துருப்புகள் ஒரு தளத்தில் இருந்து வெளியேறினால், அந்த தளத்தை உடனே தலிபான்கள் கைப்பற்றி வருகிறார்கள். மேலும் சொல்லப் போனால்…

தலிபான்கள் அமெரிக்க ராணுவத்தை தாக்குவதையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளார்கள். இதனால் மிகவும் நிதானமாக செயல்படும் அமெரிக்க துருப்புகள் படிப்படியாக் தமது பொருட்களை ராட்சச B52 விமானங்களில் ஏற்றி. அங்கிருந்து புறப்பட்டு வருகிறது.

Contact Us