மாட் ஹனக் அடித்த கிஸ்சை பார்த்து கை தட்டி சிரித்தாரா பொறிஸ் ஜோன்சன் -இன்ஸ்ரா கிராம்

இன்ஸ்ரா கிராமில் வெளியாகிய ஒரு புகைப்படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரிய திரை TV ஒன்றில் மட் ஹனக் தன் கள்ளக் காதலிக்கு கிஸ் அடிப்பதை, பாத்து கை தட்டி சிரிப்பது போல படம் வெளியாகியுள்ளது. இது மிகவும் வைரலாக மாறி பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில், பொறிஸ் ஜோன்சன் நேற்றைய தினம், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த உதைபந்தாட்டத்தை பார்த்து, பிரிட்டன் பந்து ஒன்றை போட்ட வேளை கை தட்டியுள்ளார். அந்த படத்தை யாரோ மாஃர்பிங் செய்து விட்டார்கள் போங்கள்.

Contact Us