புட் பால்’ சாம்பியனா இருப்பாங்க போலையே…! ‘மாமியர் வீட்ல என்ட்ரி ஆகுறப்போ செய்ய சொன்ன சடங்கு…’ – சுத்தி நின்னவங்க ஒரு நிமிஷம் ஆடி போயிட்டாங்க…!

மணமகள் ஒருவர் முதல்முறை தன் புகுந்த வீட்டுக்கு சென்ற போது செய்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

the bride went her in-house for the first time viral video

பொதுவாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகள் ஒவ்வொரு குடும்ப வழக்கத்தின்படி, குடம் நிறைய நீர் எடுத்து வருவது, கையில் விளக்கேந்தி வருவது, குங்கும தண்ணீரில் கால் நினைத்து அடி எடுத்து வைப்பது என வெவ்வேறு வகையில் இருக்கும்.

ஆனால்  இந்த வீடியோவில் வரும் பெண் செய்த காரியம் தான் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளது.

 

Contact Us