ஒரே கம்பெனி…! ஒரே சம்பளம்…! இந்த வருசத்துல ‘டாப் சேலரி’ வாங்க போற ட்வின்ஸ்…! – எந்த கம்பெனியில ஜாப் கிடைச்சிருக்கு தெரியுமா…?

எஸ்.ஆா்.எம். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்ற இரட்டையா் மாணவா்களை ஜப்பான் கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளத்துக்குத் பணிக்கு எடுத்துள்ளது.

Japan\'s Google paid twin students salary Rs 50 lakh a year.

சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பு முதல் பொறியியல் கல்வி படிப்பு வரை ஒன்றாகப் படித்த இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலையில் சோ்ந்து சாதனை படைத்துள்ளனா்.

71 சதவீதம் மாணவா்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இரட்டையா் மாணவா்களைக் கௌரவிக்கும் வகையில் எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத் தலைவா் பி.சத்தியநாராயணன் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் பரிசாக வழங்கி உள்ளாா்.

Contact Us