அதிமுகவை கைப்பற்ற தேவையில்லை”!.. புதிதாக ரிலீஸான ஆடியோவில்… சசிகலா பரபரப்பு தகவல்!

சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார்.  இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோவை அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

no need to regain admk its already ours says sasikala audio

அதில் அவர், “எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார்.

சசிகலாவின் இந்த கருத்து அதிமுக முக்கியத் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தை உள்ளது.

Contact Us