திடீரென தாக்குதல் விமானங்களை புதுப்பிக்கும் கோத்தா அரசாங்கம்; இந்தியாவுடன் மோதப்போகிறார்களோ?

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, விமானங்களின் கட்டமைப்பு புதுப்பிக்கப்படவுள்ளதுடன்,

அவற்றுக்கு புதிய ரேடார், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் மறைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதனைத் தவிர,

இலங்கை விமானப் படை உறுப்பினர்களுக்கு இந்த புதுப்பித்தல் தொடர்பிலான நிபுணத்துவ பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன..

Contact Us